ஞாயிறு, 21 அக்டோபர், 2018

வழுக்கு விசாரணை




காகிதந் துளைத்த
ஊசியின் வழிதான்
நூலும் போனது.

முடிவில்

ஊசி மட்டும்
உருவிக்கொள்ள

நூலில்
முடிச்சு.