ஞாயிறு, 11 பிப்ரவரி, 2018

வயது


ஆயுட் செல்வத்தில்
அவரவர் இழப்பின்
ஆண்டுக் கணக்கு.

வருடங்களாக,
பிறந்தநாள் எல்லையில்
இறந்தநாள் எண்ணிக்கை.

மரணச் சாலையில்
மைல்களாய்
மனிதர் நடந்த
தூரங்கள்.


தீபம்.  ஏப்ரல்-மே. 1986.



மதுரைக் கல்லூரி (தன்னாட்சி)- இளங்கலை பாடப்பகுதி- தற்காலக் கவிதைகள். 1994-95.