துளிர்கள்
புதுக் கவிதைகள்
ஞாயிறு, 21 அக்டோபர், 2018
வழுக்கு விசாரணை
காகிதந் துளைத்த
ஊசியின் வழிதான்
நூலும் போனது.
முடிவில்
ஊசி மட்டும்
உருவிக்கொள்ள
நூலில்
முடிச்சு.
1 கருத்து:
Yaathoramani.blogspot.com
10 செப்டம்பர், 2020 அன்று 8:04 AM
பல விசயங்களுக்கு இது பொருந்தும்..
பதிலளி
நீக்கு
பதில்கள்
பதிலளி
கருத்துரையைச் சேர்
மேலும் ஏற்றுக...
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பல விசயங்களுக்கு இது பொருந்தும்..
பதிலளிநீக்கு