செவ்வாய், 12 ஜூன், 2018

குடும்பம்


பிறந்த மண்ணில்
இருந்த இடத்திலேயே
வேர்வாய் திறந்து
நீரை உறிஞ்சி
நிலைத்தன மரங்கள்.

வசதி இழந்த தந்தையாய்
வானம் பார்த்தது
பூமி.