சனி, 30 மே, 2026

வாசித்தல்


(ஆசிரியத்துறை)

 

புத்தகம் ஒன்றைப்

புரிதலோடு அனுகுதல் வாசித்தல்.

அறிவுப் பசிக்கு

அதுதரும் உணவை யாசித்தல்.

 

தன்முனைக் கவிதை. சமூகச் சூழல். வரிக்கு 2 அல்லது 3 சொற்கள். 4 வரிகள். 2ஆவது வரி பொருள் முடிவு. பிற்பகுதி; ஒட்டியோ வெட்டியோ அமையும்படி எழுதியது..

முகநூல் அமெரிக்கா முத்தமிழ் இலக்கியப் பேரவை- பதிவு 11.2.2025._வெற்றியாளர்  தேர்வு பெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக