.
புதிதில்லை
பழையதுதான்
என்றாலும்
காணாது
போகாது,
பத்திரமாய்க்
கதவுக்குப்
பின்,
செருப்பைக்
கண்மறைவாய்
விட்டுவிட்டுப் போ.
கல்யாணக்கூட்டத்தில்
கலந்து,
மொய் வைத்தபின்,
போய்த்
தொலைந்தாலும்
தொலைந்து
போனாலும்
யாருக்கு
வேண்டும் நீ?
கட்டாயம்
காத்திருக்கும்
காற்செருப்பு.
ஆஹா...
பதிலளிநீக்கு