புதிதாய் முளைத்த (க)விதைகள்
காற்றில் வந்தது மது.
இசை என்றார்கள்.
காதுதான் அருந்தியது.
மயங்கியது மனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக