ஞாயிறு, 28 ஜூன், 2026

உரிமையுடன் வாழ்தல் உவப்பு

 

 

  எண்ணிலவாய் இங்கே 

இயங்குந் துறைபலவுள்

 பெண்ணிலதாய் ஏதுளது பேசுதற்கு? –--- மண்ணில்

 சரிநிகராய் ஆணுக்குச் 

சற்றும் குறையா 

உரிமையுடன் வாழ்தல் உவப்பு.


இருவிகற்ப நேரிசை வெண்பா 16.2.2023

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக