சனி, 4 ஜூலை, 2026

புன்னகை

 

 புன்னகை கொணர்வான் சின்னவள் அண்ணன்

அண்ணன் சிங்கமாய் அவள்முன் ஆடினன்.

ஆடிடப் பொய்முகம் அவிழ்ந்த அப்போது

போது விரிந்ததாய்ப் பூத்தனள் புன்னகை.



முதற்சீரும் இறுதிச்சீரும் ஒன்றிய 4 வரி அந்தாதி
படக் காட்சியை ஒட்டிய நிலைமண்டில ஆசிரியப்பா. முகநூல் அமெரிக்க முத்தமிழ் இலக்கியப் பேரவைக் குழுமத்தில் எழுதியது. 8.2.2025


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக