கண்ண தாசன் கனித்தமிழ்க் கவிஞன்
கவிஞரில் அரசன் காவியம் படைத்தவன்
படைத்தவன் இடத்தில் பக்தியில் நிலைத்தவன்
நிலைத்தினும் நிற்பவன் கண்ண தாசனே.
முதற்சீரும் இறுதிச்சீரும் ஒன்றிய 4 வரி அந்தாதி முகநூல் அமெரிக்கா முத்தமிழ் இலக்கியப் பேரவை 22.2.2025
ஒழுகிசை நிலைமண்டில ஆசிரியப்பா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக