செவ்வாய், 21 ஜூலை, 2026

ஹைக்கூக்கள்

 

பசித்து அழும் குழந்தை

அம்மா அலுவலகத்தில்

பாட்டிலுடன் பாட்டி

 

மெதுவாகவே போகிறது

மென் பாதங்களோடு

நடைவண்டி

 

புழுதியில் விளையாடிய

அழுக்கோடு குழந்தை

கன்னத்தில் முத்தம்

மின்மினி ஹைக்கூ ஜனவரி – மார்ச் 2013 இதழில் வெளியானது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக